அவுஸ்ரேலிய ஓபன்: முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரரை எதிர்கொள்கிறார் காஷ்யப்

அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. 20 ஆம் திகதி முதல் 25-ந்திகதி வரை நடக்கிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீர்ரகளாக காஷ்யப், ஸ்ரீகாந்த் கிதாம்பி, பிரண்ணாய் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். முதல் சுற்றுக்கான தகுதிப் போட்டியில் பாருபள்ளி காஷ்யப், உலகின் முதல் தர வீரரான கொரியாவின் சன் வான் ஹோ-வை எதிர்கொள்கிறார். இந்தோனேசிய ஓபனை வெற்ற ஸ்ரீகாந்த் கிதாம்பி முதல் சுற்றில் சீனதைபே நாட்டைச் சேர்ந்த கான் சாயோ யு-வை எதிர்கொள்கிறார். இந்தோனேசிய ஓபனில் … Continue reading அவுஸ்ரேலிய ஓபன்: முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரரை எதிர்கொள்கிறார் காஷ்யப்